அடியே வருட வருவாயா!


அடி ஆராதணைக் கிளியே!
அடிக்கடி
அடிநெஞ்சை வருடிச் செல்வதை விடுத்து
ஆரா ரணப்படுத்துவதுதான்-உன்
ஆசையா!
அப்படியாவது வந்துவிட்டுபோ
அடிக்கடி.
அசையாமல் நான் நின்றாலும்
அசையும் என் நெஞ்சத்தை
அர்த்தமோடு வெளிப்படும் என்
அழுகை...
என் தேடலுக்கு உதவுங்கள் கருத்துக்களின் வழியாக..

Subscribe to:
Post Comments (Atom)
4 Response to "அடியே வருட வருவாயா!"
நச்சென்று..!
நல்ல கவிதை...!
வாழ்த்துக்கள்...!
///ஆராதணைக் (ஆராதனைக்) கிளியே!
ஆரா (ஆறா) ரணப்படுத்துவதுதான்///
இதுபோன்ற சிறிய பிழைகளை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம்...!
நட்புடன்..
காஞ்சி முரளி....
கவிதை எனக்காக எழுதியதா.
அருமையாக இருக்கு. தோழனே! தோழனா தோழியா, தெரியலையே.. ஹா ஹா
ஹலோ...!
எங்க ஆளையே காணுமுங்கோ...!
யாராவது இருக்கிறீங்களா...!
கவிதை அருமை!
Post a Comment